வரலக்ஷ்மி சரத்குமார்

வயது அதிகரித்தாலும், தன் சினிமா மார்க்கெட், ரசிகர்கள் எதிர்பார்ப்பு என்று ஹீரோயினாக மட்டும் நடிக்கும் நடிகைகள் மத்தியில் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நம் வரலக்ஷ்மி. கதாபாத்திரத்திற்கு முக்கிய துவம் கொடுப்பவர்.

Varalakshmi Sarathkumar

தன் மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசுபவர். ஒரு புறம் பெண் குழந்தைகள் நலன், மறுபுறம் விலங்குகள் மீது அலாதி பிரியம் என்று சினிமா தவிர்த்து இவருக்கு மறுபக்கமும் உள்ளது.

VS

இந்நிலையில் இவர் தனது செல்ல நாய் டினோ தன்னை விட்டு பிரிந்துவிட்டதாக ட்விட்டரில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.