fbpx
Connect with us

Cinemapettai

கப் தோனிக்கு தான். மைதானத்துக்கு சென்று சி எஸ் கே வுக்கு தன் ஆர்ப்பாட்டமான் ஆதரவை தெரிவிக்கும் முன்னணி ஹீரோயின்.

Sports | விளையாட்டு

கப் தோனிக்கு தான். மைதானத்துக்கு சென்று சி எஸ் கே வுக்கு தன் ஆர்ப்பாட்டமான் ஆதரவை தெரிவிக்கும் முன்னணி ஹீரோயின்.

ஐபில்  முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

விஸ்வாசமான ரசிகர்கள் அதிகம் உடைய டீம் என்றால் அது சி எஸ் கே தான். சென்னை, தமிழ் நாடு தாண்டி இந்திய அளவில், உலக லெவெலில் அதிக ரசிகர் வட்டம் உடைய டீம். அதற்கேற்றார் போல டீம் உரிமையாளர்களும் ரசிகர்களை மதிக்கும், கவனிக்கும் விதமும் சூப்பர். சாமானிய ரசிகன் தொடங்கி செலிபிரிட்டிகள் வரை இந்த டீம்மின் சப்போர்ட் தான்.

varalakshmi-sarathkumar-feat

இந்நிலையில் போட்டி துவங்க உள்ள நிலையில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தன் ஆதரவை பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top