fbpx
Connect with us

தன் அம்மாவின் சீமந்த புடவையை அணிந்த படி விருது வாங்கிய வரலக்ஷ்மி சரத்குமார். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.

News | செய்திகள்

தன் அம்மாவின் சீமந்த புடவையை அணிந்த படி விருது வாங்கிய வரலக்ஷ்மி சரத்குமார். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.

வரலக்ஷ்மி சரத்குமார்

நம் சரத்குமாரின் மகள். போடா போடி படம் வாயிலாக அறிமுகமானவர், இன்று ஹீரோயின் மட்டுமன்றி கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் நடித்து வருகிறார்.

Varalakshmi Sarathkumar

சரத்குமார் மற்றும் சாயா தம்பதிக்கு 84 இல் திருமணம் ஆனது. இவர்களுது மூத்த மகள் வரலக்ஷ்மி. வரலட்சுமிக்கு பூஜா என்ற தங்கையும் உண்டு. பின்னர் 2000 இல் கருது வேறுபாடு காரணமாக விவாகரத்து வாங்கினர். தன் ஆரம்பநாட்களில் அம்மாவின் அரவணைப்பில் தான் வரலக்ஷ்மி அதிகம் இருந்தார்.

இவரின் மிரட்டல் நடிப்பில் சண்டக்கோழி 2 மற்றும் சர்க்கார் வெற்றியை பெற்றது. இரண்டு படங்களிலும் நெகட்டிவ் ரோலில் அசத்தி இருந்தார். இதற்காக இவருக்கு தனியார் ஏற்பாடு செய்த விழாவில் விருதும் கிடைத்தது.

Varalakshmi Sarathkumar with her mon

இதற்க்கு நன்றிகளை சொல்லிய அவர், அந்த விருதை தன் அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்தார். மேலும் விருதை பெற தன் அம்மவின் சீமந்த புடவையை தான் அணிந்து வந்துள்ளதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

மேலும் கிண்டலாக பாதி விருது லிங்குசாமிக்கு மீது முருகதாஸுக்கு என்றும் சொல்லியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top