விஷாலும் வரலட்சுமி சரத்குமாரும் நீண்ட கால காதலர்கள். இரண்டு பேரும் சேர்ந்து சுத்தாத இடங்கள் இல்லை. ஒரு பர்பெக்ட் பேமிலி என்று சொல்லும்படி, விஷாலும், வரலட்சுமியும், ஒரு நாய்குட்டியும் இருக்கிற படத்தை போட்டு விஷால்,’இதுக்கு மேல என்ன சொல்ல?’ என்று ட்வீட் பண்ணார்.

இப்படி நல்லா போய்ட்டு இருந்தபோது, விஷால் நடிகர் சங்க செயலாளர் ஆனார். படங்களும் சுமாரா போனது. ஆனால், வரலட்சுமியும் ஐவரும் பிரிந்தார்கள். அதன் பின், இவர் நடித்த கத்தி சண்டை பிளாப். நடிகர் சங்க செயல்பாடுகளில் அதிருப்தி. தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார். புது படங்களுக்கு பைனான்ஸ் கிடைக்காமல் கஷ்டம், பீட்டாவில் இருக்கிறார் என்று நெட்டிசன்கள் எதிர்ப்பு என்று ஏகப்பட்ட இறக்கங்கள் தான்.

வரலட்சுமி, சிம்புவோட நண்பர் ஆனார். அங்க பார்த்தால், சிம்பு படம் வெற்றி. அவர் கால் வைத்து தொடங்கிய ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் வேற லெவலுக்கு போனது.

இரண்டு நாளைக்கு முன்ன நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவுபோராட்டத்தில் கூட, விஷாலை அம்மணி திரும்பி கூட பார்க்கலையாம்.

இதை பார்த்தது தான், இந்த லட்சுமி போனதிலிருந்து இங்க இறக்கம் தான் என்று விஷால் தரப்பு பேசியதாம்.