Connect with us
Cinemapettai

Cinemapettai

varsha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அச்சு அசல் நஸ்ரியா போல் மாறிய பிகில் வர்ஷா பொல்லம்மா.. கொழுக் மொழுக் என வைரலாகும் புகைப்படம்

சதுரன், வெற்றி வேல் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் வர்ஷா பொல்லம்மா. பல படங்களில் நடித்திருந்தாலும் சமீபத்தில் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படத்தின் மூலம்தான் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருக்கு நஸ்ரியாவின் முகத்தோற்றம் அப்படியே இருப்பதாக பல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் தெலுங்கில் விஜய் தேவர் கொண்டா தம்பி ஆனந்த் தேவர்கொண்டா வர்ஷா பொல்லம்மா நடித்த மிடில் கிளாஸ் மெலடிஸ் என்ற படம் அமேசான் தளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

varsha-bollamma-cinemapettai

varsha-bollamma-cinemapettai

இந்நிலையில் தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் வர்ஷா பொல்லம்மா. இதனை தொடர்ந்து அடிக்கடி தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

varsha-bollamma-cinemapettai-01

varsha-bollamma-cinemapettai-01

அநியாய கவர்ச்சியில் புகைப்படங்கள் வெளியிட்டு தயாரிப்பாளர்களை கவரும் நடிகைகளுக்கு மத்தியில் அடக்க ஒடுக்கமாக புகைப்படங்களை வெளியிட்டு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மாநிலங்களில் வர்ஷா பொல்லம்மாவுக்கு இளம் ரசிகர்கள் அதிகமாகி விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.

Continue Reading
To Top