fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஆதித்யா வர்மாவின் தந்தையாக பிரபல இயக்குனர்…

vikram-dhruv

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆதித்யா வர்மாவின் தந்தையாக பிரபல இயக்குனர்…

அர்ஜுன் ரெட்டி இன் ரீமேக்கான ஆதித்யா வர்மா படத்தில் நடித்து வருகிறார் துருவ விக்ரம். இந்த படத்தை முதலில் பாலா இயக்கி இருந்தார். ஆனால் அவரது இயக்கத்தில் வந்த ஆதித்ய வர்மா படத்தை தயாரிக்கும் நிறுவனம் நன்றாக இல்லை என்று சொல்லிவிட்டு.

புதிய இயக்குனரை வைத்து மீண்டும் ஆதித்ய வர்மா படத்தை எடுக்க உள்ளதாக தெரிவித்தது. அதற்கு பாலா துருவ விக்ரமின் திரை வாழ்க்கையின் நலன் கருதியே தான் வெளியேறுவதாக பாலா தெரிவித்திருந்தார்.

இந்த படத்தில் பல பிரச்சனைகள் வந்துள்ளதால் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  ஏனென்றால் பாலா இயக்கிய இந்தப் படம் தற்போது புதிய இயக்குனர் இயக்கி வரும் ஆதித்யா வர்மா படம் ஒப்பிட்டு பார்ப்போம் என்று பல ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தற்போது ஆதித்யா வர்மா படத்தில் நடித்து வரும் துருவ விக்ரமின் அப்பாவாக பிரபல இயக்குனரான கௌதம் வாசுதேவ மேனன் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top