Photos | புகைப்படங்கள்
கண்ணை கூச வைக்கும் கிளாமரில் விஜய்யின் அண்ணன் மகள் ரியா.. பட வாய்ப்புக்காக இறங்கிய 18 வயசு அம்மணி
கண்ணை கூச வைக்கும் அளவுக்கு அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிடும் விஜய்யின் அண்ணன் மகள் ரியா.
புதிதாக சினிமாவுக்கு நடிக்க வரும் இளம் நடிகைகள் வாய்ப்புகளை பெறுவதற்காக கிளாமர் களத்தில் குதிப்பது இப்போது சகஜம் ஆகிவிட்டது. சின்னத்திரையில் ஆரம்பித்து பெரிய திரை வரை பல நடிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி காட்டி வருகின்றனர். அதில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் தான் வாரிசு படத்தில் விஜய்யின் அண்ணன் மகளாக நடித்த சஞ்சனா திவாரி.
பொங்கலை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்தவர்தான் பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த். அவருக்கு மகளாக ரியா என்னும் கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சனா எப்போதும் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அதனால் அவ்வப்போது தன்னுடைய போட்டோக்களையும் இவர் பதிவிட்டு வருவது வழக்கம்.
சஞ்சனா திவாரி

sanjana-tiwari
Also read: மறைமுகமாக காய் நகர்த்திய உதயநிதி.. தளபதி 67 படத்திற்கு பின் அஸ்தான இயக்குனருடன் இணையும் விஜய்
அதிலும் சமீப காலமாக இவர் வெளியிடும் போட்டோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அது மட்டுமல்லாமல் வாரிசு படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு இவர் வெளியிடும் போட்டோக்களுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து கொண்டிருக்கிறது. அதனாலேயே இவர் இப்போது தாராள கவர்ச்சியில் இறங்கி இருக்கிறார்.
கருப்பு நிற உடையில் விஜய்யின் அண்ணன் மகள்

sanjana-tiwari
அந்த வகையில் இவர் தற்போது கருப்பு நிற உடையில் வெளியிட்டுள்ள போட்டோ ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. வாரிசு படத்தில் ஸ்கூல் பெண்ணாக வந்தவரா இவர் என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அவர் அந்த உடையில் கிளாமர் போஸ் கொடுத்திருக்கிறார். அதேபோன்று அம்சமாக புடவை கட்டி இருக்கும் போட்டோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார்.
தாராள கவர்ச்சியில் சஞ்சனா

sanjana-tiwari
Also read: ரஜினி காலில் விழும் எஸ் ஏ சி.. விஜய் தனது அப்பாவை வெறுக்க இப்படி ஒரு காரணமா.!
அதிலும் அவர் கிளாமராக தான் காட்சியளிக்கிறார். தற்போது 18 வயதாகும் சஞ்சனா திவாரி அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பிடிப்பதற்காகவே இப்படி தாராளம் காட்டுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதற்கேற்றார் போல் அவரும் கண்ணை கூச வைக்கும் அளவுக்கு அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துக் கொண்டிருக்கிறார்.
கண்ணை கூச வைக்கும் போட்டோ

sanjana-tiwari
