fbpx
Connect with us

Cinemapettai

உயர் ரக பைக் ஓட்டும் வரலக்ஷ்மி சரத்குமார். வெளியானது புது பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

News | செய்திகள்

உயர் ரக பைக் ஓட்டும் வரலக்ஷ்மி சரத்குமார். வெளியானது புது பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்களுடன் தன் புதிய பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மக்கள் செல்வி வரு சரத்.

சேசிங்

இப்படத்தின் ஷூட்டிங் இன்று மலேசியாவில் ஆரம்பம் ஆகியுள்ளது. கே வீரா குமார் இப்படத்தை எழுதி, இயக்குகிறார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். தாசி இசை அமைக்கிறார். பாலச்சந்திரன் இப்படத்தை ததயாரிக்கிறார். பாலசரவணன் இப்படத்தின் நடிக்கிறார்.

இதோ முதல் லுக் போஸ்டர் ..

CHASING

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top