ப்ளக்ஸ் பிட்னெஸ் ஸ்டுடியோவில் சாந்தனு பாக்யராஜ் தான் வரலக்ஷ்மி சரத்குமாரின் பார்ட்னர் .

varalakshmi sarathkumar – shanthanu bakyaraj

ஹீரோயினாக மட்டும் தான் நடிப்பேன் என சொல்லும் நடிகைகள் மத்தியில் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நம் வரலக்ஷ்மி.  சற்றே புஷ்டியாகவே இருக்கும் இவரும் தற்பொழுது ஜிம்மில் சேர்ந்து தன்னை பிட்டாக மாற்றி வருகிறாராம்.

இவரும் சாந்தனு பாக்கியராஜ் அவர்களும் ஒரே ஜிம். மேலும் சாந்தனு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ” மீண்டும் ஒர்க் அவுட் . இம்முறை புது பார்ட்னர் உடன்” என்று சில போட்டோக்களை அப்லோட் செய்துள்ளார்.

அதே போல வரலக்ஷ்மியும் சாந்தனு மற்றும் தன் ட்ரைனர் சந்தீப்புடன் இருக்கும் போட்டோவை அப்லோட் செய்துள்ளார்.

Post workout..Republic day selfies…….

A post shared by Varu Sarathkumar (@varusarathkumar) on