fbpx
Connect with us

Cinemapettai

“பூஜை” போட்ட பின்பு நோ சொன்ன “வரலட்சுமி”! என்னாச்சு?

Varalaxmi-Appa-Remake

News | செய்திகள்

“பூஜை” போட்ட பின்பு நோ சொன்ன “வரலட்சுமி”! என்னாச்சு?

சமுத்திரக்கனி இயக்கிய அப்பா படம் மலையாளத்தில் ஆகாச மிட்டாய் என்ற தலைப்பில் ரீமேக் ஆகிறது.

ஹீரோவாக ஜெயராம். ஹீரோயினாக வரலட்சுமி என்று பைனலைஸ் ஆகி, இன்னும் இரு தினங்களில் ஷூட்டிங் ஆரம்பம்.

Appa-Malayalam-Remakeஆனால், இப்போ வரலட்சுமி நடிக்க நோ சொல்லியுள்ளார். காரணம் இதுதான்-

“நான் அந்த படத்திலிருந்து விலகியுள்ளேன். அந்த பட ப்ரொடியூசர்கள் ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவர்களாக மேனர் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இதனால் விலகிப்போகிறேன்னு சொன்னவுடன் சமுத்திரக்கனியும் ஜெயராமும் என் முடிவுக்கு ஆதரவு தந்துள்ளார்கள். இவர்களுடன் விரைவில் வேறு படம் பண்ணுவேன்.

இன்னும் இரண்டு மலையாள படங்கள் கைவசம் உள்ளது. அதை கவனிக்கப்போகிறேன்’ என்று சொல்லியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top