fbpx
Connect with us

Cinemapettai

மீண்டும் பாலா படத்தில் நடிக்கும் வரலக்ஷ்மி!

மீண்டும் பாலா படத்தில் நடிக்கும் வரலக்ஷ்மி!

varalaxmiஇயக்குனர் பாலா அடுத்ததாக கூட்டாஞ்சோறு எனும் நாவலை பிரமாண்டமான வரலாற்றுப் படமாக இயக்கவுள்ளார். இதில் ராணா, அரவிந்த் சாமி, விஷால், ஆர்யா, அதர்வா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலரும் ஒன்றாக இணைந்து நடிக்கவுள்ளனர்.

மேலும் பாலாவின் தாரை தப்பட்டை படத்துக்கு பின் இந்த படத்திலும் நடிகை வரலக்ஷ்மி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். இப்படத்தின் கதை பிரிட்டிஷ் காலகட்டத்தில் நடைபெறுகிறது. எனவே இப்படத்தின் பட்ஜெட் அதிகமாக இருக்கும் என பரவலாக பேசப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top