Connect with us

Cinemapettai

அஜித்தின் வரலாறு படத்தில் நடித்த கனிஹாவா இது.! வைரலாகும் புகைப்படம்

kaniha

Cinema News | சினிமா செய்திகள்

அஜித்தின் வரலாறு படத்தில் நடித்த கனிஹாவா இது.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கனிஹா, அதன் பிறகு இவர் சேரனுடன் ஆட்டோகிராப் மற்றும் அஜித்துடன் வரலாறு ஆகிய திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். மேலும் இவர் ஒரு சில கன்னட படத்திலும் பல மலையாள படத்திலும் நடித்துள்ளார்.

இவர் கடைசியாக தமிழில் ஓ காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், மேலும் இவர் சச்சின், அந்நியன், சிவாஜி ஆகியோர் திரைப்படத்தில் நடித்த நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்துள்ளார் பின்பு ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்பு குறையவே  டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது நடுவராக கலந்துகொள்வது என இருக்கிறார்.

kaniha

kaniha

இவர் பட வாய்ப்பு குறைந்த பிறகு 2008 ஆம் ஆண்டு ஷாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார், தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது, இந்நிலையில் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

kaniha

kaniha

kaniha

kaniha

kaniha

kaniha

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top