fbpx
Connect with us

ஒரு வருடத்திற்கு பிறகு சர்கார் சீக்ரெட்டை வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்.!

vijay sarkar stills

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரு வருடத்திற்கு பிறகு சர்கார் சீக்ரெட்டை வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்.!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த வருடம் திரைக்கு வந்த திரைப்படம் சர்கார், இந்த திரைப்படம் பல சர்ச்சைகள், தடைகளை மீறி பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.

பல சோதனைகளை கடந்தாலும் சாதனைப் படமாக அமைந்தது விஜய் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய மயில் கல்லாக இந்த திரைப்படம் அமைந்தது, 250 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனையை அடைந்தது.

மேலும் இந்த திரைப்படத்தின் ஹிந்தி உரிமையை மட்டும் 23 கோடிக்கு விலைபோனது அனைவருக்கும் தெரிந்தது தான், இந்த நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் தான் பாப்பாவாக நடிக்க ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்டது இதேநாளில் இன்றுதான் நான் முதன்முதலில் சர்கார் படத்தில் பாப்பாவாக நடிக்க ஆரம்பித்தேன் என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top