Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பார்வையற்றவராக வரலக்ஷ்மி நடிக்கும் படத்தின் பூஜை போட்டோ ஆல்பம், பர்ஸ்ட லுக் போஸ்டர் உள்ளே !

Varu Sarathkumar

சமீப காலமாக வரலக்ஷ்மி அதிகம் படங்களில் கமிட் ஆகி வருகிறார். விஷாலின் சண்டோக்கோழி 2 , எச்சரிக்கை, விமலின் கன்னிராசி, , மிஸ்டர் சந்திரமௌலி, நீயா-2 , பாம்பன், பிரியதர்ஷினியின் ‘சக்தி’, வினய்யின் ‘அம்மாயி’, ’, தனுஷின் ‘மாரி 2’, விஜய்யின் ‘சர்கார்’, வெல்வெட் நகரம் என பல படங்களை கையில் வைத்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

Varalakshmi New Movie Pooja

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஜே கே இயக்குகிறார் . இந்த படத்தில் வரலக்ஷ்மி பார்வையற்றவராக நடிக்கிறார்.

சாய் சமரத் மூவீஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இதற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது.

varu sarathkumar

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top