fbpx
Connect with us

Cinemapettai

தன்னை பற்றிய மேமே ! தானே ஷேர் செய்து, நன்றியும் சொன்ன வரலக்ஷ்மி சரத்குமார் .

News | செய்திகள்

தன்னை பற்றிய மேமே ! தானே ஷேர் செய்து, நன்றியும் சொன்ன வரலக்ஷ்மி சரத்குமார் .

வரலக்ஷ்மி சரத்குமார்

நம் சரத்குமாரின் மகள். போடா போடி படம் வாயிலாக அறிமுகமானவர், இன்று ஹீரோயின் மட்டுமன்றி கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் நடித்து வருகிறார். இவரின் மிரட்டல் நடிப்பில் சண்டக்கோழி 2 , சர்கார், மாரி 2 என்று வரிசையாக ரிலீஸ் ஆகி வருகின்றது. மேலும் நீயா 2, வெல்வெட் நகரம் , சக்தி என்று லிஸ்ட் நீண்டு கொண்டே செல்ல உள்ளது.

மாரி 2 படத்தில் டாட் , பாட் என்ற தனுஷின் பஞ்ச் வசனம் நல்ல ரீச் ஆனது. இந்நிலையில் இணையத்தில் சண்டக்கோழி வரலக்ஷ்மயின் போட்டோவுடன் காஞ்சனா சரத்குமாரின் போட்டோவை ஒப்பிட்டு மேமே ஒன்று வந்தது.

Varu

அதனை தான் தன் ட்விட்டரில் ஷார் செய்து நன்றியும் தெரிவித்துள்ளார் வரு .

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top