fbpx
Connect with us

சந்தீப் கிஷன் – ஹன்சிகா – வரலக்ஷ்மி சரத்குமார் இணையும் புதிய பட அறிவிப்பு வெளியானது.

News / செய்திகள்

சந்தீப் கிஷன் – ஹன்சிகா – வரலக்ஷ்மி சரத்குமார் இணையும் புதிய பட அறிவிப்பு வெளியானது.

போடா போடியில் அறிமுகமான வரலக்ஷ்மி இன்று பிஸி நடிகையாக வளம் வருகிறார். கதாநாயகி என்று மட்டுமில்லாமல் ஸ்கோப் உள்ள ரோல்கள் அனைத்திலும் நடித்து வருகிறார்.

சண்டக்கோழி 2 , சர்கார், மாரி 2 என வரிசையாக இவர் படங்கள் ரிலீஸானது. மேலும் ‘வெல்வெட் நகரம்’, ‘கன்னி ராசி’, ‘நீயா 2’, ‘காட்டேரி’, ‘அம்மாயி’, ‘சக்தி’, ‘டேனி’ என்று அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

varu sarathkumar

தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ., பி.எல்

இந்நிலையில் டப்பிங் என்பதனை தவிர்த்து முதல் முறையாக தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் வரு. நாகேஸ்வர் ரெட்டி இயக்கும் இந்தப் படத்துக்கு, சாம் கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். சேகர் சந்திரா இசையமைக்கிறார். ஹீரோவாக சந்தீப் கிஷன் நடிக்கிறார், ஹீரோயினாக ஹன்சிகா நடிக்கிறார்.

tl

எனினும் வரலக்ஷ்மி இரண்டாவது ஹீரோயினா அல்லது மிரட்டல் காட்டும் வில்லி கதாபாத்திரமா என்ற அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

வாழ்த்துக்கள் வரலக்ஷ்மி சரத்குமார். இந்த வருடம் முடிவதற்குள் பாலிவுட்டிலும் உங்கள் அறிமுகம் நிகழ ஆசையும் வாழ்த்தையும் சொல்லிக்கொள்கிறது சினிமாபேட்டை டீம்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top