fbpx
Connect with us

Cinemapettai

“சேசிங்” படத்திற்காக WWE வீராங்கனை போல ஸ்டண்ட் பயிற்ச்சியில் வரலக்ஷ்மி சரத்குமார். லைக்ஸ் குவிக்குது வீடியோ.

Videos | வீடியோக்கள்

“சேசிங்” படத்திற்காக WWE வீராங்கனை போல ஸ்டண்ட் பயிற்ச்சியில் வரலக்ஷ்மி சரத்குமார். லைக்ஸ் குவிக்குது வீடியோ.

வரு சரத் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் படம். இதில் பைக் ரேசர் ரோலில் நடிக்கிறார்.

கே வீரா குமார் இப்படத்தை எழுதி, இயக்குகிறார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். தாசி இசை அமைக்கிறார். பாலச்சந்திரன் மற்றும் மதியழகன் முனியாண்டி இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இந்நிலையில் சூப்பர் சுப்புராயன் மாஸ்டர் டீம்முடன் இவர் ப்ராக்டிஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சாமானிய ரசிகன் முதல் சினிமா செலிபிரிட்டி வரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top