Videos | வீடியோக்கள்
வரலக்ஷ்மி சரத்குமார் துப்பறியும் சஸ்பென்ஸ் திரில்லர்.. வெல்வெட் நகரம் ட்ரைலர்
Published on
அறிமுக இயக்குனர் மனோஜ் கே.நடராஜன் இயக்கத்தில் ஆக்ஷன் திரில்லர் ஜானர் படம். 8 வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து கதையை ரெடி செய்துள்ளாராம்.
வரலக்ஷ்மி சரத்குமாருடன் இணைந்து ரமேஷ் திலக், கஸ்தூரி, சூப்பர் சிங்கர் மாளவிகா, அர்ஜை முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாடல்கள் அச்சு ராஜாமணி. பின்னணி இசை சரண் ராகவன். ஒளிப்பதிவு பகத் குமார். எடிட்டிங் ரெய்மன்ட் டெரிக் கிராஸ்டா.
இப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் இதோ ..