fbpx
Connect with us

ஐபிஎல் பார்க்க வந்த வரலட்சுமியின் உடையை பார்த்து அசந்து போன ரசிகர்கள்.!

dhoni

Sports | விளையாட்டு

ஐபிஎல் பார்க்க வந்த வரலட்சுமியின் உடையை பார்த்து அசந்து போன ரசிகர்கள்.!

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான் தினம் தினம் , கடந்த சில நாட்களாகவே ஐபிஎல் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது, இந்த வருடம் கோப்பையை யார் வெல்வார் என்ற கேள்வியை அனைத்து ரசிகர்களிடமும் இருக்கிறது.

இந்த நிலையில் நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும் டெல்லி அணியும் மோதிக் கொண்டன முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதனால் முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்திருந்தது, 180 எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது டெல்லி அணி,.

ஆனால் சென்னை பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது, ஐபிஎல் காண பல சினிமா பிரபலங்கள் வந்திருந்தார்கள் அதில் நடிகை வரலட்சுமியும் ஐ பி எல் ஐ கண்டுகளிக்க தோனியின் முகம் பாதிக்கப்பட்ட மஞ்ச கலர் டீ ஷர்ட் அணிந்து வந்திருந்தார் இந்த புகைப்படத்தை பார்த்த ஐபிஎல் ரசிகர்கள் அனைவரும் ஷேர் செய்து வருகிறார்கள், மேலும் நடிகை வரலட்சுமி தீவிர கிரிக்கெட் ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.

csk

csk

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top