fbpx
Connect with us

இதை யாரும் வீட்டில் முயற்சி செய்ய வேண்டாம் எனக்கூறி தனது ஸ்டண்ட் வீடியோவை வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்.!

varalakshmi sarathkumar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இதை யாரும் வீட்டில் முயற்சி செய்ய வேண்டாம் எனக்கூறி தனது ஸ்டண்ட் வீடியோவை வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்.!

நடிகை வரலட்சுமி தமிழ் சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர், அதுமட்டுமில்லாமல் போல்டான கதாபாத்திரம், மற்றும் நெகட்டிவ் ரோல் என அனைத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் ஒரு படத்திற்காக  ஸ்டண்ட் செய்யும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் வரலட்சுமி எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் ஆண் ஒருவருடன் ஸ்டண்ட் செய்கிறார்.

மேலும் இந்த வீடியோவில் யாரும் இதை முயற்சி செய்ய வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top