Photos | புகைப்படங்கள்
இசைவெளியீட்டு விழாவிற்கு செம்ம கியூட்டாக புடவையில் வந்த வரலக்ஷ்மி.! வைரலாகும் புகைப்படம்
Published on
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து முடித்துள்ள திரைப்படம் சண்டக்கோழி 2, இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார், மேலும் வரலட்சுமி சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

varalakshmi
இந்த நிலையில் நேற்று சண்டக்கோழி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது இந்த விழாவிற்கு விஷால் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பார்த்திபன், லிங்குசாமி, என பலர் கலந்து கொண்டார்கள்.

varalakshmi
இந்த விழாவில் கலந்துகொண்ட வரலட்சுமி புடவையில் வந்துள்ளார் இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகி வருகிறது.

varalakshmi

varalakshmi
