fbpx
Connect with us

அதிரடியாக உடல் எடையைக் குறைக்கும் வரலட்சுமி சரத்குமார்.! இதோ அவரே வெளியிட்ட ஜிம்மில் இருக்கும் புகைப்படம்

varu-sarath-kumar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிரடியாக உடல் எடையைக் குறைக்கும் வரலட்சுமி சரத்குமார்.! இதோ அவரே வெளியிட்ட ஜிம்மில் இருக்கும் புகைப்படம்

நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் நடித்துள்ள கன்னித்தீவு திரைப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிட்டார்கள், இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வைரல் ஆனது.

மேலும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது அடுத்த படத்திற்காக உடல் எடையை அதிரடியாக குறைக்க இருக்கிறார், அதனால் ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார் இதை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top