Connect with us

Cinemapettai

வரலக்ஷ்மி இயக்கி நடிக்கும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் வெளியானது! நயன்தாராவின் பிளாப் பட காப்பி டோய்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வரலக்ஷ்மி இயக்கி நடிக்கும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் வெளியானது! நயன்தாராவின் பிளாப் பட காப்பி டோய்

வரலக்ஷ்மி சரத்குமார் ஹீரோயின் என்ற லிமிட்டில் அடைப்படமால் கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் முக்கியதுவம் கொடுத்து நடித்து வருபவர். இந்த லாக் டவுனில் தனக்கென பேக்கிங்கில் உள்ள ஆர்வத்தை பிசினஸ் ஆகவும் மாற்றியுள்ளார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். தற்போது அவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘கண்ணாமூச்சி’ என தலைப்பு வைத்துள்ளனர் படக்குழு. ஒளிப்பதிவாளராக கிருஷ்ண சாமி, இசையமைப்பாளராக சாம் சி.எஸ் பணிபுரியவுள்ளனர். படத்தை இயக்குவது மட்டுமன்றி மைய்யக் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.

varalakshmi sarathkumar in kannamoochi

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை போஸ்டரை அரசியல் மற்றும் திரையுலகை சார்ந்த 50 பெண் பிரபலங்கள் ஒரே சமயத்தில் ட்விட்டரில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் நயன்தாரா நடிப்பில் சக்கரி டோலெட்டி எடுத்த கொலையுதிர் காலம் படத்தின் சாயலில் உள்ளது என்கின்றனர் நெட்டிசன்கள்.

nayanthara in kolayuthir kaalam

போஸ்டர் மட்டுமா அல்லது கதையும் அதே போல வீட்டில் நடப்பது போன்ற திரில்லர் ஆக இருக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top