fbpx
Connect with us

போலீசாக வரலக்ஷ்மி சரத்குமார்- ஆர்வத்தை அதிகரிக்கும் டேனி படத்தின் செகன்ட் லுக் போஸ்டர் உள்ளே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

போலீசாக வரலக்ஷ்மி சரத்குமார்- ஆர்வத்தை அதிகரிக்கும் டேனி படத்தின் செகன்ட் லுக் போஸ்டர் உள்ளே

வரலக்ஷ்மி சரத்குமார்

நம் சரத்குமாரின் மகள். போடா போடி படம் வாயிலாக அறிமுகமானவர், இன்று கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் நடித்து வருகிறார். இவர் நாயகியாக நடிக்கும் புதிய படம் டேனி.

danny

மார்ச் 5 இவரின் பிறந்தநாளை முன்னிட்டு இவருக்கு “மக்கள் செல்வி” என்ற அடைமொழியும் கொடுத்து, கூடவே ஐந்து போஸ்டர்களையும் வெளியிட்டனர் படக்குழு. பி.ஜி.முத்தையா தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சந்தானமூர்த்தி இயக்கும் படம். நாயின் உதவியுடன் எவ்வாறு தொடர் கொலை செய்பவர்களை மக்கள் செல்வி கண்டுபிடிக்கிறார் என்பதே இந்த திரில்லர் படத்தின் கதை.

இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

DANNY SLP

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top