Connect with us

Cinemapettai

வைரலாகுது வரலக்ஷ்மி சரத்குமார் பதிவிட்ட போட்டோ. அடியாத்தீ கண்ணை கூச வைக்கிறதே இந்த பொண்ணு ?

Cinema News | சினிமா செய்திகள்

வைரலாகுது வரலக்ஷ்மி சரத்குமார் பதிவிட்ட போட்டோ. அடியாத்தீ கண்ணை கூச வைக்கிறதே இந்த பொண்ணு ?

வரலக்ஷ்மி சரத்குமார் போடா போடி படம் வாயிலாக அறிமுகமானவர், இன்று ஹீரோயின் மட்டுமன்றி கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் நடித்து வருகிறார். இவரின் மிரட்டல் நடிப்பில் சண்டக்கோழி 2 , சர்கார், நீயா 2, மாரி 2 என்று வரிசையாக ரிலீஸ் ஆகி வருகின்றது. மேலும் வெல்வெட் நகரம் , சக்தி, காட்டேரி, சேசிங், டானி, பாம்பன் என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்ல உள்ளது.

அடிக்கடி போட்டோ ஷூட் நடத்துவது என்பது ஹீரோயின்களுக்கு ஒன்றும் புதியதல்ல. அந்தவகையில் இவரது புதிய போட்டோ.

varalakshmi sarathkumar

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top