fbpx
Connect with us

குடும்பத்துடன் கிறிஸ்த்மஸ் கொண்டாடிய வரலக்ஷ்மி சரத்குமார்.. லைக்ஸ் குவிக்குது போட்டோ

Photos | புகைப்படங்கள்

குடும்பத்துடன் கிறிஸ்த்மஸ் கொண்டாடிய வரலக்ஷ்மி சரத்குமார்.. லைக்ஸ் குவிக்குது போட்டோ

சரத்குமார், ராதிகா, வரலக்ஷ்மி மூவருமே பிஸி ஆட்கள் தான். அரசியல், சீரியல், சினிமா என இருக்கும் இவர்கள் அவ்வப்பொழுது குடும்பத்துடனும் சேர்ந்து நேரம் ஒதுக்கவும் தவறுவதில்லை. இந்நிலையில் கிறிஸ்துமஸ் முன்னிட்டு சிறிய கெட் – டுகெதர் போட்டு அசத்தியுள்ளனர் இவர்கள்.

varalakshmi sarathkumar

வரலக்ஷ்மயின் உடன் பிறந்த தங்கை பூஜா மற்றும் தங்கை ரேயான், ராகுல் என அனைவரும் ஒரே பிரம்மில் உள்ள இந்த புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் ரோலிங் ஸ்டாட்ஸ்சில் அப்லோட் செய்துள்ளார்.

christmas celebration

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top