fbpx
Connect with us

என்றென்றும் தளபதி.. டி ஷர்ட் அணிந்து முதல் ஆளாக தியேட்டருக்குள் நுழைந்த வரலக்ஷ்மி சரத்குமார்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

என்றென்றும் தளபதி.. டி ஷர்ட் அணிந்து முதல் ஆளாக தியேட்டருக்குள் நுழைந்த வரலக்ஷ்மி சரத்குமார்

வரலக்ஷ்மி சரத்குமார் போடா போடி படம் வாயிலாக அறிமுகமானவர், இன்று ஹீரோயின் மட்டுமன்றி கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக கடந்த தீபாவளியன்று வெளியான சர்கார் படத்தில் பாப்பா ரோலில் நடித்து அசத்தியவர்.

இந்நிலையில் நேற்று பிகில் படத்தின் முதல் காட்சி பார்க்க கிரோம்பேட் வெற்றி திரைஅரங்கம் சென்றார்.

varalakshmi sarathkumar bigil fdfs

அங்கு பால்கனி சுவரில் அமர்ந்த படி இவர் பதிவிட்ட இந்த போட்டோ 29000 லைக்குள் குவித்து வைரலானது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top