fbpx
Connect with us

Cinemapettai

மைதானத்தில் சி எஸ் கே வுக்கு தன் ஆதரவை தெரிவிக்கும் வரலக்ஷ்மி சரத்குமார். போட்டோஸ் உள்ளே.

Sports | விளையாட்டு

மைதானத்தில் சி எஸ் கே வுக்கு தன் ஆதரவை தெரிவிக்கும் வரலக்ஷ்மி சரத்குமார். போட்டோஸ் உள்ளே.

ஐபில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

விஸ்வாசமான ரசிகர்கள் அதிகம் உடைய டீம் என்றால் அது சி எஸ் கே தான். சென்னை, தமிழ் நாடு தாண்டி இந்திய அளவில், உலக லெவெலில் அதிக ரசிகர் வட்டம் உடைய டீம். அதற்கேற்றார் போல டீம் உரிமையாளர்களும் ரசிகர்களை மதிக்கும், கவனிக்கும் விதமும் சூப்பர். சாமானிய ரசிகன் தொடங்கி செலிபிரிட்டிகள் வரை இந்த டீம்மின் சப்போர்ட் தான்.

இந்நிலையில் இப்போட்டியை நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் கிரவுண்டில் சென்று பார்த்துள்ளார்.

அங்கிருந்து அவர் பதிவிட்ட போட்டோஸ் இதோ …

Varalakshmi Sarathkumar

Varalakshmi Sarathkumar

Varalakshmi Sarathkumar

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top