படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதை பற்றி நடிகை வரலட்சுமி தனது கருத்தை கூறியுள்ளார் இவருக்கு தாரை தப்பட்டை படத்தில் இவரின் நடிப்பு பெரும்பாலும் பாராட்டப்பட்டது. தற்பொழுது இவருக்கு பல படவாய்ப்புகள் வந்துள்ளன.

varalakshmi
varalakshmi

விஷால் படம் , தனது தந்தை படமான பாம்பன், தளபதி 62 மற்றும் வெல்வெட் என்ற படத்தில் நடித்து வருகிறார், தனது தந்தையுடன் முதல் முதலில் நடிக்கிறார் படத்தின் படபிடிப்புகள் தொடங்கிவிட்டன. இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பட வாய்ப்புக்காக படுக்கை அழைப்பதை பற்றி தைரியமாக கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது சினிமாவில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இன்னும் இருப்பதாகவும், இது நடிகைகலுக்கு  மிக கடினமான ஓன்று அதனால் பல நடிகைகளுக்கு வாழ்வில் முட்டுகட்டையாக அமைகிறது என்றும் இதனை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என கூறியுள்ளார்.