varalaxmi

வரலட்சுமி எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து கூட அனைவர் முன்னிலையிலும் கூறினார்.

அதிகம் படித்தவை:  Biggboss-ல் ஓவியா - ஆரவ் காதல் விவகாரம் வீடியோ இணைப்பு...

இந்நிலையில் இன்று சமூக வலைத்தளத்தை ஒரு ஸ்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரசிகர்கள் அனைவரும் என்ன..எதற்காக..என அதிர்ச்சியுடன் கேட்டு வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  2017-ல் அதிகம் தேடப்பட்ட நடிகைகளில் முதலிடம் பிடித்தது யார் தெரியுமா.!

ஆனால், வழக்கம் போல் விஷயம் அறிந்தவர்கள் இது என்ன படத்தின் ப்ரோமோஷன்? என கேட்டு நகர்ந்து செல்கின்றனர்.