Videos | வீடியோக்கள்
“நான் பொறந்ததில் இருந்தே ராஜாடா” – வந்தா ராஜாவா தான் வருவேன் ட்ரைலர்.
வந்தா ராஜாவா தான் வருவேன்
சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த படம், ஆனால் பேட்ட, விஸ்வாசம் வெளியானதால் தள்ளி போனது . இப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான Attarintiki Daredi படத்தின் ரிமேக்.

vrv
Vantha Rajavathaan Varuven Trailer coming up at 10 PM Today ???#SundaySpecial??? Full Family Mass #VRVTrailerMania Starts #STRTheKing #SundarCBonanza #VRVHappyFamily #STRFansGetReady ????? #VRVFromFriday ??? pic.twitter.com/k87NaMe8hC
— Lyca Productions (@LycaProductions) January 27, 2019
ஹிப் ஹாப் ஆதி தான் இசை. படம் பிப்ரவரி 1 ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இன்று ட்ரைலர் வெளியாகி உள்ளது.
