பொங்கல் என்றாலே விடுமுறை இரண்டு நாட்களுக்கும்  குறையாமல் இருக்கும், பலர் இந்த பொங்கலை எப்படி கொண்டாட வேண்டுமென்று திட்டமிடுவார்கள்,  அதேபோல் ரசிகர்களும் பொங்கலுக்கு எந்த திரைப்படம் வருகிறது எந்த  திரைப்படத்தை பார்க்கலாம் என  இப்பொழுதே  திட்டமிட்டிருப்பார்கள்.

simbu-vrv
simbu-vrv

இந்த நிலையில் பொங்கலுக்கு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தோம் ஆனால் பொங்கலுக்கு  ரசிகர்களுக்கு ட்ரிபில் ட்ரீட் இருக்கிறது பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட , அஜித்தின் விஸ்வாசம் என மிகப் பெரிய படங்கள் வெளியாகின்றன இந்த படத்துடன் இணைந்து சிம்புவின் வந்த  ராஜாவாதான் வருவேன் என்ற படமும் ரிலீஸ் எனக் கூறி வருகிறார்கள்.

இதை உறுதி செய்யும் வகையில் சிம்பு, ரோபோ சங்கர், மேகா ஆகாஷ் ஆகியோர்கள்  இணைந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள் அந்த வீடியோவில் ரோபோ சங்கர் வீ வில் மீட் பொங்கல்  எனக் கூறுவார் சிம்பு see you for pongal எனக்கூறி பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதை உறுதி செய்துள்ளார் இதோ அந்த வீடியோ.

அதிகம் படித்தவை:  வெளியானது சிம்பு பாடிய கன்னட பட பாடல் ! ரெகார்டிங் வீடியோ உள்ளே !