வஞ்சகர் உலகம்

இப்படத்தில் குரு சோமசுந்தரம் கொடூர கேங்ஸ்டர் லீடராகவும், வில்லனாகவும் நடித்துள்ளார். அனிஷா அம்ப்ரோஸ், சாந்தினி தமிழரசன், அழகம்பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் மனோஜ் பீதா இயக்கியுள்ளார். காதல், தாதாயிசம், திரில்லர் என மூன்றும் கலந்த கலவையாக படத்தை உருவாக்கியுள்ளார். மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த ஹாலிவுட் பட ஒளிப்பதிவாளர் ராட்ரிகோ இதில் பணியாற்றுகிறாராம். விக்ரம் வேதா புகழ் சாம் இசை அமைத்துள்ளார்.

அதிகம் படித்தவை:  ஏழு நாட்களில் தட்டையான வயிற்றை பெறலாம்!

இப்படத்தின் கண்ணனின் லீலை என்ற பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆகியுள்ளது !

அதிகம் படித்தவை:  முதல் முதலாக மலையாளப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அம்பிகா

வஞ்சகர் உலகம் ட்ரைலர் லிங்க் ..