ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் பளிச்சுனு வந்த வனிதா.. அதிரடியாக வெளிவந்த அந்தகன் படத்தின் டப்பிங் புகைப்படம்

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் மூலம் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். இவர் நடித்த படங்கள் ஓரளவிற்கு வரவேற்பு பெற்றன. ஆனால் வனிதா விஜயகுமார் படத்தின் மூலம் பிரபலமான அதை விட சர்ச்சையின் மூலம் தான் அதிகம் பிரபலமானார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இவர் ஏகப்பட்ட பிரச்சினைகள் செய்து பெரிய அளவில் சர்ச்சைகளை சந்தித்தார் இருப்பினும் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து தன் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறி வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான அனைத்து நிகழ்ச்சிகளிலும் வனிதா விஜயகுமார் வைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் எனும் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

vanitha vijayakumar
vanitha vijayakumar

இந்நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் நடனத்தைப் பற்றி ரம்யா கிருஷ்ணன் விமர்சனம் செய்ததாக கூறி பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து வனிதா விஜயகுமார் ஒருத்தரை மற்றொருவருடன் ஒப்பிடுவது தவறு எனக் கூறி வெளிப்படையாக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

தற்போது வனிதா விஜயகுமார் பிரசாந்த் நடிப்பில் அந்தகன் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது இப்போது படத்தின் டப்பிங் வேலைகள் ஆரம்பித்ததாக தெரிவித்துள்ளனர். வனிதா விஜயகுமார் மற்றும் தியாகராஜன் இருவரும் இருக்கும் புகைப்படம் வெளியிட்டு தற்போது வனிதா விஜயகுமாரின் டப்பிங் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது அதில் குறிப்பிட்டுள்ளனர்.

karthik-prasanth
karthik-prasanth

மேலும் இப்படத்தில் வனிதா விஜயகுமார் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறியுள்ளனர். தற்போது இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்