Tamil Cinema News | சினிமா செய்திகள்
கையில் சரக்குடன் வேறு ஒரு ஆணுடன் கட்டியணைத்து நெருக்கமாக போஸ் கொடுத்த வனிதா.. இது யாரு லிஸ்ட்ல புதுசா?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் சர்ச்சை நாயகியாக வலம் வந்த வனிதா அதன் பிறகு விஜய் டிவியால் நடத்தப்பட்ட குக் வித் கோமாளி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் பரிசை தட்டிச் சென்றார்.
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் எனும் சொல்லும் அளவுக்கு ஒரு சில வருடங்களுக்கு முன்னால் இருந்த அராத்தி வனிதா தற்போது இப்படி மாறிவிட்டாரே என அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் நடக்கவில்லை என சமீபகாலமாக நிரூபித்து வருகிறார். இரண்டு கணவர்களை விவாகரத்து செய்து ஒரு காதலனை விட்டுவிட்டு தற்போது பீட்டர் பால் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்துள்ளார்.
இந்த செய்தி தான் தற்போது இணையதளங்களில் காட்டு தீ போல் பரவி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் பல முன்னணி நடிகைகள் வனிதாவுக்கு நல்லது செய்கிறேன் என்ற பெயரில் பேட்டி கொடுத்து அவரிடம் கண்டபடி திட்டு வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க, சம்பந்தமே இல்லாத ஆண் ஒருவருடன் வனிதா கையில் சரக்குடன் கட்டியணைத்து போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடிவேலு காமெடியில் வருவதைப் போல இவருக்கும் முன்னாடி அவருக்கு பின்னாடி என்பதைப்போல் நாளுக்கு நாள் வனிதாவின் அந்தரங்கங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இப்பொழுது இந்த ஆண் நபர் யார் என்பதை கண்டுபிடிக்க நான்கு பேர் கொண்ட குழு ஒன்று தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.

vanitha-cinemapettai
