Connect with us
Cinemapettai

Cinemapettai

vanitha-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வனிதா புருஷன் ஒரு பொ***.. விக்ரம் பட நடிகையுடன் ஏற்கனவே தொடர்பு.. உண்மையை உடைத்த பிரபலம்

எந்த நேரத்தில் விஜயகுமார் வனிதா(vanitha) என்ற பெண்ணை பெற்றாரோ தெரியவில்லை. அவ்வளவு பெரிய நல்ல மனுசனுக்கு இப்படி ஒரு மகளா என பலரும் அவரை உச்சுக் கொட்டி வருகின்றனர். காரணம் வனிதாவின் தொடர் திருமணங்கள் தான்.

வயதுக்கு வந்த மகன், மகள் இருக்கும்போது வனிதா 40 வயதில் மூன்றாவது முறையாக ஒருவரை திருமணம் செய்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் வனிதாவை பலரும் திட்டுவதற்கு காரணமாகவும் அமைந்தது.

வனிதாவின் தற்போதைய கணவர் பீட்டர் பால். இவர் தனது முன்னாள் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதால் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் திருமணம் செய்த நாளிலிருந்து கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் இருவரும் அலைந்து கொண்டிருக்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல் பீட்டர் பால் ஒரு பெண்ணியவாதி என அவர் மனைவி குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவன் ஒரு பொ*ட, ஏற்கனவே விக்ரம் நடித்த 10 எண்றதுக்குள்ள படத்தின் குரூப் டான்ஸ் நடிகையுடன் தொடர்பில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தான் தற்போது கோலிவுட் சினிமாவின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. வனிதாவும் ஏற்கனவே இருவரை திருமணம் செய்து கொண்டும், ஒருவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததும் அனைவருக்கும் தெரிந்ததே.

இந்நிலையில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டதற்கு பின்னர் பெரிய காரணம் ஏதாவது இருக்க வேண்டும் எனவும் அதனால் தான் அவருக்கு தொடர்ந்து வனிதா சப்போர்ட் செய்து வருகிறார் எனவும் அதிரடியாக பேச்சுக்கள் வெளிவந்துள்ளன.

தற்போது யார் அந்த விக்ரம் பட நாயகி என்பதை தெரிந்துகொள்ள அந்தப் பக்கம் திரும்பியுள்ளது மக்களின் பார்வை.

Continue Reading
To Top