Tamil Nadu | தமிழ் நாடு
நாஞ்சில் விஜயன் லீலைகளை புகைப்படமாக வெளியிட்ட வனிதா.. சூர்யா தேவியுடன் அடிக்கும் லூட்டி
கடந்த ஜூன் மாதம் வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம் நடைபெற்று பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதாவது வயதுக்கு வந்த மகளை வைத்துக் கொண்டு எப்படி முன்றாம் திருமணம் செய்துகொண்டார் என வனிதாவை பல பிரபலங்கள் விளாசித் தள்ளினார்.
விட்டுக்கொடுக்காமல் வனிதாவும் தான் செய்தது சாரி என்று எகிறி அடித்து தனது டிஆர்பி ஏற்றி கொண்டார். இந்த நிலையில் நாஞ்சில் விஜயன் சம்பந்தமில்லாமல் எப்படி உள்ளே வந்தார் என்று தெரியவில்லை.
வனிதா தனது ஆண் நண்பருடன் சரக்கு அடிக்கும் புகைப்படத்தை நாஞ்சில் விஜயன் வெளியிட்டார். இதற்கு பதிலளிக்கும் விதமாக வனிதா தற்போது நாஞ்சில் விஜயனுடன் சூர்யா தேவி சரக்கடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதுதான் தமிழ் கலாச்சாரமா.? நான் என் குழந்தைகளுடன் கண்ணியத்துடன் வாழ்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

nanjil-vanitha-cinemapettai
இந்த புகைப்படம் உண்மை தானா இல்ல எதுவும் கிராஃபிக் செய்யப்பட்டுள்ளதா.? ஏன் என்றால் தற்போதைய கணவர் பீட்டர் பால் கிராபிக்ஸில் கைதேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.
தற்போது வெளிவந்த இந்த புகைப்படத்தினால் மீண்டும் வனிதாவின் டிஆர்பி ஒருபுறம் ஏறிக் கொண்டிருக்கிறது. இப்படி மாற்றி மாற்றி தங்களை அசிங்கப் படுத்திக் கொள்ளும் பிரபலங்களுக்கு யார் தான் முற்றுப்புள்ளி வைக்கப் போகிறார் என்பது தெரியவில்லை.
