fbpx
Connect with us

ஆடுபுலி ஆட்டம் ஆடும் வனிதா.. மூணு என்ன, முப்பது புருஷன் கட்டினாலும் சமாளிச்சுடு வாங்க!

vanitha-marriage-issue

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆடுபுலி ஆட்டம் ஆடும் வனிதா.. மூணு என்ன, முப்பது புருஷன் கட்டினாலும் சமாளிச்சுடு வாங்க!

சினிமாவில் பெரிய நடிகையாக இல்லை என்றாலும் பல வருடங்களாக சர்ச்சையை குறையாமல் இருந்து வருகிறார் வனிதா.

வனிதாவை திருமணம் செய்பவர்கள் யாரும் நிம்மதியாக இருக்க முடியாது என்று தெரிந்தும் அவ்வப்போது அவரை திருமணம் செய்து கொண்டு சிக்கலில் சிக்கி விடுகிறார்கள் பல ஆண்கள்.

அந்தவகையில் வனிதாவின் சமீபத்திய வரவாக மாறி சிக்கி சின்னாபின்னமானவர் பீட்டர் பால்.

எவ்வளவு பிரச்சினைகளை சந்தித்தாலும் அதையெல்லாம் தாண்டி வனிதா எப்படியோ இந்த உலகத்தில் சீரும் சிறப்புமாக செம்மையாக வாழ்ந்து வருகிறார்.

இதுவரையில் புதிய கணவன்மார்களை நம்பியிருந்த வனிதா தற்போது இந்திய அளவில் பிரபலமான கட்சியாக இருக்கும் பாஜகவில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாஜகவில் வனிதாவின் வரவு தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள வனிதா அதில் இருந்து தப்பிக்கத்தான் பாஜகவில் சேர உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அரசியலில் சேர்ந்தால் சொந்தப் பிரச்சினைகள் எல்லாம் தூசு மாதிரி காணாமல் போய்விடும் என்பதற்காக அந்த முடிவை எடுத்துள்ளாராம்.

இதுவரை மூன்று கணவர் மற்றும் காதலரிடம் ஜீவனம்சம் வாங்கி சிறப்பாக இருக்கும் வனிதா பீட்டர் பாலை மட்டும் சும்மா விட்டுவிடுவாரா என்ன.

அரசியலில் குதிக்க உள்ள வனிதாவை பார்த்து கோலிவுட் வட்டாரங்களில் மூணு புருஷன் என்ன இனி 30புருஷன் கட்டினாலும் வனிதா சமாளித்து விடுவார் என கிண்டலடிக்கிறார்களாம்.

vanitha-peter-paul

vanitha-peter-paul

Continue Reading
To Top