Tamil Cinema News | சினிமா செய்திகள்
நாலு பேர ஒரே நேரத்தில் வச்சி சமாளிக்க எனக்கு திறமை இருக்கு.. எகிறும் வனிதா
சினிமா உலகை பொறுத்தவரை கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லை. அதைப்போல் சினிமாக்காரர்களின் திருமணங்கள் சினிமாவைப் போலவே முடிந்துவிடுகிறது.
அதற்கு நல்ல உதாரணம் நம்ம வனிதா விஜயகுமார் தான். ஏற்கனவே இரண்டு திருமணங்கள் விவாகரத்தில் நிலையில் ஒரு நடன இயக்குனர் உடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார்.
அவருடனும் சண்டைப் போட்டு விட்டு தனிமையில் இருந்த வனிதாவுக்கு பீட்டர் பால் என்பவரின் மீது மூன்றாவது முறையாக காதல் வந்தது.
ஏற்கனவே மூன்று பேருடன் வாழ்க்கையை முடித்துக் கொண்ட வனிதா நான்காவது முறையாக ஒரு புதிய வாழ்க்கையில் சமீபத்தில் திருமணம் செய்து புதிதாக ஆரம்பித்தார்.
ஆனால் கோவா ஹனிமூன் சென்ற வேகத்திலேயே அது பிரிந்துவிட்டது. இந்நிலையில் அதுகுறித்து வனிதா சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
என்னால் நான்கு பேரைக் கூட ஒரே சமயத்தில் வைத்து சமாளிக்க முடியும் எனவும், எத்தனை பேரு புத்திமதி சொல்லியும் கேட்கல, சாபம் பலித்துவிட்டது என கவலை பட்டுள்ளார். பீட்டர் பால் முகத்திரையை கிழித்த வனிதாவின் வீடியோ அனைவரையும் அதிர வைத்துள்ளது.
சமீபத்தில் பீட்டர் பால் என்பவரையும் செருப்பால் அடித்து துரத்தி விட்டார் என செய்திகள் பரவுகிறது.

vanitha-peter-paul-1
