Connect with us
Cinemapettai

Cinemapettai

vanitha-vijaykumar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எங்க வீட்டு குட்டி அரிசி மூட்டைக்கு 14 வயசாகிடுச்சு.. 2வது கணவரின் மகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய வனிதா

மகளுடன் பிறந்தநாள் பாட்டியில் ஓவர் அழிச்சாட்டியம் செய்யும் வனிதாவின் புகைப்படங்கள்.

சமீபத்தில் வனிதாவின் 3வது கணவர் பீட்டர் பால் உடல்நலை குறைவால் காலமானார். ஆனால் அவருடைய இறப்பிற்கு கூட வனிதா செல்லாதது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அது மட்டுமல்ல அவர் தன்னுடைய கணவரே இல்லை என்றும் வாதாடினார். இப்படி புருஷன் செத்த கொஞ்சம் நாளைக்குள்ளேயே எக்ஸ் காதலனை சந்தித்து கலகலப்பான பேட்டியை அளித்தது. இப்போது மகளின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியது என சோசியல் மீடியாவில் ஏதாவது வனிதா செய்து கொண்டே தான் இருக்கிறார்.

அதிலும் இப்போது தன்னுடைய 2வது கணவருக்கு பிறந்த மகள் ஜெனிதாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி இரு மகள்களுடன் கேக் வெட்டி அலப்பறை செய்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ‘எங்க வீட்டு குட்டி அரிசி மூட்டைக்கு 14 வயசாகிடுச்சு’ என்று டேக் செய்திருக்கிறார்.

Also Read: அவர் என் கணவனே இல்ல, திடீரென குண்டைத் தூக்கிப் போட்ட வனிதா.. இறந்த பின்னும் இப்படியா அவமானப்படுத்துவது

வனிதாவுக்கு கடந்த 2000 ஆம் ஆண்டில் நடிகர் ஆகாஷ் உடன் திருமணம் ஆனது. அதன் பிறகு 7 வருடத்தில் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்த வனிதா, உடனே தொழிலதிபர் ஆனந்த் ஜெய் ராமன் என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த மகள் தான் ஜெனிதா. வனிதா இவரையும் 2012 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டு பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார்.

இப்படி மூன்று திருமணம் செய்து கொண்ட வனிதாவின் பிள்ளைகள் தான் பாவம். ஏனென்றால் அப்பா அம்மாவிற்கு இடையே அவர்களும் பந்தாடப்படுகிறார்கள். வனிதாவின் மூத்த மகன் அப்பா ஆகாஷ் உடனும், மூத்த மகள் ஜோவிகா வனிதாவுடனும் வளர்கின்றனர். இந்த நிலையில் இரண்டாவது கணவருக்கு பிறந்த மகள் ஜெனிதா தான் இப்போது தன்னுடைய 14ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

2வது கணவரின் மகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய வனிதா

vanitha-daughter-cinemapettai

vanitha-daughter-cinemapettai

Also Read: பீட்டர் பால் இறப்புக்கு முழுக்க முழுக்க காரணம் இதுதான்.. உண்மையை உடைத்த வனிதா

இவர் தன்னுடைய தந்தை உடன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இருப்பினும் வனிதா அடிக்கடி மகளை சென்று சந்தித்து நேரம் செலவிடுகிறாராம். மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வனிதா போட்டிருக்கும் உடை தான் இப்போது சோசியல் மீடியாவில் பயங்கரமாக ட்ரோல் செய்யப்படுகிறது.

வனிதாவின் மகள்கள் 

vanitha-daughter-2-cinemapettai

vanitha-daughter-2-cinemapettai

ஏனென்றால் இதில் வனிதா பயங்கர டைட்டான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ‘அம்மாவுக்கு 14 வயசா, இல்ல பொண்ணுக்கு 14 வயசானே தெரியலையே!’ என்று கலாய்த்து தள்ளுகின்றனர். இந்த லட்சணத்தில் மகளை அரிசி மூட்டை என இவரே கிண்டல் செய்திருப்பது தான் சகிக்கல.

டைட்டான உடையில் வனிதா

vanitha-1-cinemapettai

vanitha-1-cinemapettai

Also Read: சமந்தாவை போல் வனிதாவுக்கு இருக்கும் விசித்திர நோய்.. அவரே வெளியிட்ட சீக்ரெட்

Continue Reading
To Top