Tamil Cinema News | சினிமா செய்திகள்
நயன்தாராவும் தான் பல பேர் கூட இருந்தாங்க.. போய் கேட்க வேண்டியதுதானே.. கிழித்தெறியும் வனிதா!
வனிதாவின் பஞ்சாயத்து நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. நாளுக்கு நாள் பல நட்சத்திரங்களின் வாழ்க்கையில் புகுந்து அவர்களுடைய சீக்ரெட்டை வெளிக்கொண்டு வந்து அனைவரையும் நாறடித்து வருகிறார்.
அந்த வகையில் வனிதாவின் பிரச்சனையில் தலையிடும் அனைத்து பிரபல நடிகைகளையும் வெளுத்து வாங்கி வருகிறார். கொஞ்சம்கூட மரியாதையே இல்லாமல் நேரடி பேட்டிகளிலேயே போடி வாடி என பேசி வருகிறார்.
சமீபத்தில் பாட்ஷா படத்தில் ரஜினிகாந்த் சிரித்துக்கொண்டே அடி வாங்குவதைப் போல வனிதா கண்டபடி பேசப்பேச சிரித்துக்கொண்டே நேரடி பேட்டியை விட்டு ஓடினார் லட்சுமி ராமகிருஷ்ணன். அதிலும் ஒரு புருஷனை மட்டும் வெச்சிருந்தா நீ என்ன யோக்கியமா என கேட்டதெல்லாம் உச்சகட்டம்.
அதுமட்டுமில்லாமல் லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பல குடும்பங்களுக்கு தீர்ப்பு சொல்வதைப்போல இருந்திருப்பார். அதையெல்லாம் வனிதா கிழித்தெறிந்தார். தொடர்ந்து ப்ரொடியூசர் ரவீந்திரன், நடிகை கஸ்தூரியின் அனைவரிடமும் வம்பிழுத்து வைத்துள்ளார்.
இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் இடம் ட்விட்டரில், நான் பீட்டர் பால் திருமணம் செய்து கொண்டதாக அவரது மனைவி எலிசபெத்துக்கு தொடர்ந்து நீங்க ஆதரவு தர மாதிரி நயன்தாரா பிரபுதேவா கூட இருந்த அப்பா அவரது மனைவிக்கு ஏன் சப்போர்ட் செய்யல என நெத்தியடி கேள்வியை கேட்டுள்ளார்.

vanitha-tweet
நயன்தாராவும் சினிமாவில் சிம்பு, பிரபுதேவா என ஒரு ரவுண்டு வந்து விட்டதால் தற்போது விக்னேஷ் சிவன் உடன் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் நயன்தாரா ரசிகர்கள் கொந்தளிப்படைந்து வனிதாவை திட்டி வருகின்றனர்.
