Connect with us
Cinemapettai

Cinemapettai

bigg boos

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒன்னும் தெரியாத மாதிரி ஊம குசும்பாக இருப்பாங்க.. சண்டையை வீடியோவாக வெளியிட்ட விஜய் டிவி

வனிதாவிற்கும் மதுமிதாவிற்கு ஏற்பட்ட சண்டையை விஜய் டிவி சூசகமாக ப்ரோமோ வீடியோவாக வெளியிட்டுள்ளனர். விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது செம்ம பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாசமழை பொழிந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் தற்போது ஒவ்வொருவரும் ஒவ்வொருத்தரின்மீது கடுமையான பேச்சால் தாக்கி வருகின்றனர்.

மதுமிதா நான் ஒரு தமிழ் பெண் சிலர் இங்கு தவறாக பேசுவதாகவும் விளையாட்டு முறையில் தவறாக நடந்து கொள்வதாகவும் தெரிவித்ததையடுத்து மற்ற போட்டியாளர்கள் மதுமிதாவை பேச்சால் தாக்கி வருகின்றனர்.

வனிதா மதுமிதாவை பார்த்து தாலியை கழட்டி வைத்தவள் தான நீ என கடுமையாகப் பேசி அவரை தாக்கினார். பின்பு வனிதா வாயை மூடுங்கள் என கூற பதிலுக்கு மதுமிதாவும் நீங்கள் வாயை மூடுங்கள் எனக் கூறிய வீடியோவை விஜய் டிவி ப்ரோமோ வாக வெளியிட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top