Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த சாப்பாட்டு சண்டை. அடித்துக்கொள்ளும் வனிதா மற்றும் சாக்ஷியி.. வைரலாகும் வீடியோ .
பிக்பாஸ் 3 வீட்டுக்குள் வந்த சண்டை அடித்துக்கொள்ளும் வனிதா மற்றும் சாக்ஷி. சண்டை நடக்கும் போது மற்ற போட்டியாளர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து போட்டியாளர்கள் பலருக்கும் ரசிகர்கள் உருவாகி வருகின்றன. இப்படி இருக்கும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் கூட முழுமையாக முடியவில்லை ஆனால் அதற்குள் ஒரு சண்டை வீட்டுக்குள் வந்துள்ளது.
அதற்கு சாக்ஷியி காலையில் தான் உப்புமா சாப்பிட்டேன் மறுபடியும் என்னால் உப்புமா சாப்பிட முடியாது என கூறினார். அதற்கு வனிதா உங்களுக்கு பொங்கல் பிடிக்காதா? இல்லை பொங்கல் உங்களுக்கு ஒத்துக் கொள்ளாதா? என சூசகமாக கேள்விகேட்டு இருவருக்கும் சண்டை ஏற்பட்டன.
மற்ற போட்டியாளர்கள் சண்டை நடக்கும் போது அதனை பார்த்துக் கொண்டிருந்தனர். தற்போது இந்த வீடியோ அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #VijayTV #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/BW99yAZfvm
— Vijay Television (@vijaytelevision) June 25, 2019
