சினிமாவில் ரசிகர்கள் இருப்பதை போல் சீரியலில் ரசிகர்கள் இருக்கிறார்கள் அந்த வகையில் தெய்வமகள் சீரியலில் நடித்தவர் வாணி போஜான், இவரை வாணி போஜான் என்றால் தெரியாது சத்யா என்றால் அனைவர்க்கும் தெரியும்.

vani-bhojan
vani-bhojan

ஒரு பத்திரிகை நிறுவனம் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது அந்த நிகழ்ச்சி பெயர் உடைத்து பேசுவேன் இதில் பல பெண்கள் காலத்து கொண்டு பாலியல் கொடுமைகளை பற்றி பேசினார்கள், இந்த நிகழ்ச்சியில் வாணி போஜாவும் கலந்துகொண்டார்.

அதில் பேசிய அவர் தனக்கு பாலியல் தொல்லை நடந்ததை ஓப்பனாக பேசினார், அவர் 4ம் வகுப்பு படிக்கும் பொழுது தனது தோழி வீட்டிற்கு போனாராம், அங்கு அவரின் தோழி அப்பா உன் பிரண்ட் மேலே இருக்கிறார் என கூறி சத்யாவை அழைத்து கதவை பூட்டி கொண்டாராம் பின்பு சத்யாவை தொந்தரவும் செய்தாராம்.

Vani-Bhojan
Vani-Bhojan

அப்பொழுது எனக்கு எதுவும் தெரியாது என்ன செய்வதென்று, தோழியிடம் சொல்லவில்லை உங்கள் அப்பா இப்படி என்று, சொல்லிருந்தால் அவள் என்ன செய்திருப்பாள் என்றும் தெரியவில்லை, சமீபத்தில் ஹாசினிக்கு நடந்தது போல் எனக்கும் நடந்திருந்தாள் என உருக்கமாக பேசியுள்ளார்.