Connect with us
Cinemapettai

Cinemapettai

vani-bhojan-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரே ஒரு படுக்கையறை காட்சி தான்.. பார்த்ததும் வாணி போஜனுக்கு பட வாய்ப்பை தூக்கிக் கொடுத்த பிரபல நடிகர்.. புத்திசாலி புள்ள!

சீரியல் நடிகைகள் தற்போது சினிமாவில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி விட்டனர். அந்த வகையில் பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் மட்டும் இல்லாமல் பேன் இந்தியா படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

அந்த வகையில் அடுத்ததாக மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகை வாணி போஜன். தெலுங்கில் ஒரு படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் தமிழில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ஓ மை கடவுளே.

அதனைத் தொடர்ந்து வைபவ், வெங்கட் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் லாக்கப் படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் வைபவ்வுடன் நெருக்கமான படுக்கையறை காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த படம் விரைவில் ஜீ5 OTT தளத்தில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து சூர்யா தயாரிப்பில் ஒரே நேரத்தில் 2 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படி கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ள வாணிபோஜனுக்கு மீண்டும் ஒரு நடிகரின் பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகரும் சிவாஜி கணேசன் பேரனுமான விக்ரம்பிரபு நடிக்கும் அடுத்த படத்தில் வாணிபோஜன் தான் கதாநாயகி. மிக விரைவில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

படுக்கையறை காட்சியில் நடித்தால் பட வாய்ப்புகள் குவியும் என்ற பார்முலாவை மிகச் சிறப்பாக கையாண்டு வருகிறார் வாணி போஜன். கல்யாணத்திற்குப் பிறகும் படுக்கை அறைக்காட்சியில் புகுந்து விளையாட முடிவெடுத்து விட்டாராம்.

Continue Reading
To Top