Videos | வீடியோக்கள்
வாணி போஜன் இதையும் செய்கிறாரா.! இந்த வீடியோவை பாருங்கள்.!
Published on
சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு ரசிகர் கூட்டம் இருக்கிறார்கள், அந்த வகையில் தெய்வமகள் சீரியல் மூலம் உலகம் முழுவதும் தமிழ் நெஞ்சங்களை கவர்ந்தவர் வாணி போஜன்.

Vani-Bhojan
இவர் தற்போது படங்களில் நடிப்பதற்கு கவனம் செலுத்தி வருகிறார் அதனால் தினமும் போட்டோ ஷூட் எடுத்த விதவிதமான போட்டோக்களை சமூக வலைதளங்களில் பறக்கவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் மணமகள் மேக்கப் எப்படி இருக்க வேண்டும் என்று இவர் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் அவர் மேக்கப் போட்டுக்கொண்டே கூறுகிறார் இதோ வீடியோ.
