fbpx
Connect with us

Cinemapettai

முன்னாடி மொத்தமும் தெரியும்படி என்னம்மா உடை இது? ஹீரோயின் ஆனதும் வேலையை காட்டிய வாணி போஜன்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முன்னாடி மொத்தமும் தெரியும்படி என்னம்மா உடை இது? ஹீரோயின் ஆனதும் வேலையை காட்டிய வாணி போஜன்

தமிழ்சினிமாவில் சின்னத்திரையில் இருந்து பெரிய திரையில் சாதிப்பவர்கள் தற்போது அதிகமாகிக் கொண்டு வருகின்றனர். சிவகார்த்திகேயன், ப்ரியா பவானி சங்கரை தொடர்ந்து தற்போது பிரபல சீரியலில் நாயகியாக நடித்த வாணிபோஜன்(vani bhojan) சினிமாவில் கலக்கி வருகிறார்.

அசோக் செல்வன் ரித்திகா சிங் ஆகியோர் நடிப்பில் காதலர் தின வெளியீடாக வெளிவந்த திரைப்படம் ஓ மை கடவுளே. இதில் வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் ஒரு படம் நடித்து முடித்துள்ளார்.

தற்போது லாக்கப் என்ற படத்தில் வைபவ் ஜோடியாக ஒரு படமும் ரிலீசுக்கு காத்துக்கொண்டிருக்கின்றன.

அதர்வா ஜோடியாக புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் புதுமுக இயக்குனரை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளார்.

இதுதவிர சூர்யா தயாரிப்பில் தொடர்ந்து இரண்டு படங்கள் கமிட் செய்யப்பட்டுள்ளார் வாணி போஜன்.

இந்நிலையில் டிரான்ஸ்பரன்ட் உடை என சொல்லப்படும் மெல்லிய உடையில் தனது மேல் அழகை கட்டியவாறு வாணி போஜன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

vani-bhojan-cinemapettai

vani-bhojan-cinemapettai

Continue Reading
To Top