ஸ்லீவ் லெஸ் உடையில் கிறங்கடிக்கும் வாணி போஜன்.. பார்த்தவுடன் ரசிகர்களை உறைய வச்சுட்டாங்க!

சன் டிவியில் தெய்வமகள் சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர் வாணி போஜன். அதன் பிறகு அசத்தல் சுட்டீஸ் மற்றும் கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணிபுரிந்துள்ளார்.

இவர் எதிர்பார்த்தது போலவே பல வருடங்களுக்குப் பிறகு இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதனால் சீரியலில் இருந்து சில காலம் விலகுவதாக கூறிவிட்டு படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் செலுத்தினார்.

இவர் முதல் முதலாக நடித்து தமிழில் வெளியான திரைப்படம் தான் ஓ மை கடவுளே. இந்த படம் ரசிகர்களின் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவரது நடிப்பில் ட்ரிபிள்ஸ் எனும் வெப் சீரிஸ் வெளியானது.

vani bhojan
vani bhojan

இந்த வெப்சீரிஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மற்ற நடிகைகளைப் போல வாணி போஜன் அவரது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

vani bhojan
vani bhojan

தற்போது  இவர் நெற்றியில் குங்குமம் வைத்தபடி சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ஓ மை கடவுளே வாணி மற்றும் எம்மா எம்மா கொல்றியே , குயின் போன்று அவரது கமெண்ட் பாக்ஸ்ல் பதிவு செய்துவருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்