fbpx
Connect with us

Cinemapettai

‘ஓ மை கடவுளே’ என்ன பொண்ணுடா இது.? வாணி போஜன் காதலர் தின ஸ்பெஷல் புகைப்படங்கள்

Photos | புகைப்படங்கள்

‘ஓ மை கடவுளே’ என்ன பொண்ணுடா இது.? வாணி போஜன் காதலர் தின ஸ்பெஷல் புகைப்படங்கள்

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலம் ஆனவர் வாணி போஜன். இவர் அதற்கு முன்னதாக ஜெயா டிவியில் மாயா என்ற தொடரில் நடித்திருந்தார்.

இதேபோல் விஜய் டிவியில் ஆஹா என்ற சீரியலிலும் நடித்திருந்தார். எனினும் சன் டிவியில்ஒளிபரப்பான தெய்வ மகள் சீரியல் இவரை பட்டி தொட்டி எங்கும் சேர்த்தது.

அதன்பிறகு ஜி தமிழில் லெட்சுமி வந்தாச்சு சீரியலில் நடித்தார். சன்டிவியில் காமெடி ஜங்கசன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்தார்.

இப்போது விஜய் டிவியில் கிங்க்ஸ் ஆப் காமெடி ஜுனியர்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக வேலை செய்து வருகிறார். இவர் நடிப்பில் ‘ஓ மை கடவுளே’ இந்த வாரம் காதலர் தினத்தன்று வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.

வாணி போஜனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. ஆளை மயக்கும் அந்த புகைப்படங்கள் டிரெண்டாகி வருகிறது.

vani-bhojan

vani-bhojan

vani-bhojan

vani-bhojan

vani-bhojan

vani-bhojan

vani-bhojan

v

vani-bhojan

vani-bhojan

vani-bhojan

vani-bhojan

vani-bhojan

vani-bhojan

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top