fbpx
Connect with us

Cinemapettai

சின்னத்திரை நயன்தாராவின் வைரலாகும் புகைப்படங்கள்..! வாணி போஜன்

vani-bhojan

News | செய்திகள்

சின்னத்திரை நயன்தாராவின் வைரலாகும் புகைப்படங்கள்..! வாணி போஜன்

Vani bhojan: தெய்வமகள் சீரியல் மூலம் அதிக ரசிகர்களை கொண்டவர் வாணி போஜன். இவர் பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து புகழ் பெற்றார்.

தற்போது மற்றொரு தொலைக்காட்சியில் குழந்தைகள் கலந்து கொள்ளும் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டு அதிலும் பணியாற்றி வருகிறார்.

வெள்ளித்திரையில் ஒரு நயன்தாரா இருப்பதுபோல் சின்னத்திரையில் நயன்தாரா வாணி போஜன் என்று பல ரசிகர்களும் கூறி வருகின்றனர். அந்த அளவிற்கு ரசிகர்களை தன்பக்கம் வைத்துள்ளார் வாணி போஜன்.

வாணி போஜன் புகைப்படங்கள் வந்தால் போதும் அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் உடனே சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து ட்ரெண்டிங் ஆக்கி விடுவார்கள்.

vani-bhojan

vani-bhojan

vani-bhojan

vani-bhojan

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top